செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் காவல் நிலையத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் டி .ஐ .ஜி காவல் துறை தலைவர் சத்திய சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் S P சுப்பிரமணியன் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வன் துணை ஆய்வாளர் திருமுருகன் திருக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் துணை ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆய்வாளர் கீர்த்தி வர்மன் உதவி ஆய்வாளர் வீரபத்திரன் திருபுனை உதவி ஆய்வாளர் ராஜேஷ் அனைவரும் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர் உடனுக்குடன் குறைகளை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்