அரியலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றியவர் மணமலர்ச்செல்வி இவர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனித்தில் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார் பொறுப்பேற்றுக் கொண்ட மணமலர்செல்வி அவர்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கத்தின் நிறுவன தலைவர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் முன்னாள் தலைவர் முருகேசன் மாநில தலைவர்கள் வரதன் நேரு மாநில பொதுச் செயலாளர் யுவராஜ் ஆகியோர் மணமலர்செல்வி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்து கூறி பாராட்டினார்கள்