“அசிங்கமாக விமர்சித்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்- திமுகவினருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை
மன்னார்குடி., திமுகவினர் எங்களை விமர்சனம் செய்யட்டும். ஆனால் நல்ல முறையில், ஆரோக்கியமான வகையில் விமர்சனம் செய்ய வேண்டும். அசிங்கமான, கேவலமான, இழிவான முறையில் விமர்சனம் செய்தால் நாங்கள்…