காஞ்சிபுரம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழா காஞ்சிபுரம் செங்கழு நீரோட விதி பகுதியில் காஞ்சி மாநகர முக்குலத்தோர் தேவர் நலச்சங்கம் சார்பில் சங்கச் செயலாளர் வன்னிய ராஜ் ஏற்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்திற்கு முன்னாள் எஸ் பி தீர்த்தாரப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் அருகில் சங்கத் தலைவர் ராம பாண்டியன்,, பொருளாளர் எம்.ஓ.கண்ணன்,துணை தலைவர் வீரராஜ், துணை செயலாளர் கண்ணன் ,மருத்துவ குழு தலைவர் டாக்டர் முத்துகுமரன், முன்னாள் உதவியாளர் ஆய்வாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்