Category: ஆரோக்கியம்

தா.பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

திருச்சிதிருச்சி மாவட்டம் முசிறி வட்டம்தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8/1/2025 அன்று தா.பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் தேசிய…

கல்வேலிபட்டி கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

தி. உதயசூரியன், டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வாடிப்பட்டி தாலுகா செய்தியாளர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட…

கோவையில் (FICCI) டான்கேர் மருத்துவ கருத்தரங்கு

கோவையில் மிக சிறப்பாக நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) டான்கேர் மருத்துவ கருத்தரங்கு! அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவத்துறை சார்ந்த…

கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் இரண்டு கால்கள் வளைந்த நிலையில் இருந்தவருக்கு நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை கோவை காந்திபுரம் பகுதியில்…

எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி…

கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளியில் இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்

தஞ்சாவூர் :கந்தர்வ கோட்டை வித்ய விகாஸ் பள்ளி காணொளி அரங்கில் இயற்கை மருத்துவ பயிற்சி முகாம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது இம்முகாமை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக சித்த மருத்துவ முகாம்

புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 19.12.2024 முதல் 25.12.2024 வரையில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…

இந்தியா டெர்ன்ஸ் பிங்க் அமைப்பு சார்பில் மார்பக புற்றுநோய் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்-துணைநிலை ஆளுனர் K. கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைதுணை ஆசிரியர் இந்தியா டெர்ன்ஸ் பிங்க் (INDIA TURNS PINK) அமைப்பு சார்பில் மார்பக புற்றுநோய் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமின் தொடக்க விழா…

வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5வயது சிறுமிக்கு பிறக்கும்போதே வலது கையில் இரண்டு விரல்கள் ஒட்டியிருந்தால் அவைகளை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரிந்து பிளாஸ்டிக்…

வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை, திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை…

வல்லம் பகுதியில் மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள்-அதிரடி ஆய்வு

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் இயங்கி வந்த டி.எம் மாம்பழ மொத்த கடையில் செயற்கையாக ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு மருந்து மூலம் பழுக்க வைக்கப்பட்டுள்ள மாம்பழங்களை விற்பனை…

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்

வீராசமுத்திரம் ஊராட்சி மாலிக்நகரில் திமு க ஏற்பாட்டில்பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்;- தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி…

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 29.04.2024 முதல் 28.05.2024 வரை-தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தேனி மாவட்டம்ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 29.04.2024 முதல் 28.05.2024 வரை நடைபெற உள்ளதை ஆடு வளர்ப்போர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்…

கோவையில் நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

கோவையில் நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு கோவையில். நடைபெற்ற நாராயண் சேவா…

திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்புத் தடுப்பு சங்க உதவியுடன்,…

பரமத்தி வேலூர் வார சந்தையில் ரசாயனம் கலந்த மாம்பழங்ள்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

பரமத்தி வேலூர் வார சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை கல் மற்றும் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.…

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. ரோட்டரி கிளப் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி…

கோவையில் வரும் 28-ம் தேதி இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்

கோவையில் வரும் 28-ம் தேதி, நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பு சார்பாக மாபெரும் இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது… .ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை…

கீழக்கரையில் மது பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பிரச்சாரம்

கீழக்கரை. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் பெரியவர்கள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகுதியின் தற்காலிக தலைவர் சீனி…

தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக முகாம்

தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக மேக்கரையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.…

துர்நாற்றம் வீசுகின்றது – திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார்

ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340 திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு…

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு. திண்டுக்கல்லில்…

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல-ZOHO ஸ்ரீதர் வேம்பு கவலை

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல இது மனித இனத்தையே அழித்துவிடும் என ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனை…

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம்

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம் கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது. மனநலத்துக்கும்…

திருமோகூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம். மதுரை அருகேதிருமோகூர் ஊராட்சி மன்றம், யானைமலை கிரீன் பவுண்டேஷன்,ஏ.பி.ஆர் நகர் நல் வாழ்வு குழு இணைந்துஏ.பி.ஆர் நகரில் மட்கும் குப்பை, மக்கா குப்பை, புகையிலை…

தாய்ப்பால் ! -கவிஞர் இரா. இரவி

தாய்ப்பால் !கவிஞர் இரா. இரவிஅன்னை வழங்கிடும் அமுதம்அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்வேறு வழியின்றி மட்டும் தரலாம் புட்டிப்பால்!தாய்…