அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது நேதாஜி பாய்ஸ் நடத்தும் உழவர் திருநாளை முன்னிட்டு 16 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சிங்கார தெருவில் நடந்தது சிங்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் நடந்த விழாவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் தண்ணீர் தூக்குதல் சைக்கிள் மெதுவாக ஓட்டுதல் கயிறு இழுத்தல் இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடந்தது பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ் வி சாந்தி வழக்கறிஞர் ராமமனோகரன் ஜமீன் வெங்கடேசன் கல்யாணகுமார் சுமதிசந்திரசேகர் வழக்கறிஞர் சுகுமார் கவுன்சிலர் இன்பவள்ளி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *