இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரப் பெட்டகம் வழங்கப்பட்டது. ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஆயுட்கால உறுப்பினர்கள் குப்புசாமி, கதிரேசன், ராஜவேலு ,ஆதிமூலம், பிரமேஷ் குமார் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்திவேல் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கார் மாற்றுத்திறனாளி இயக்கத்தின் தலைவர் திரு. முத்துக்குமரன், ஆலோசகர் திரு. சக்திவேல் ரௌத்திரம் ஒருங்கிணைப்பாளர், திரு. முகமது அமீன் வழக்கறிஞர் திரு. சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுகாதாரப் பெட்டகத்தில் 5குளியல் சோப்,5 துணி துவைக்கும் சோப்,4 பேஸ்ட்,4 பிரஸ், 2 சானிட்டரின் நாப்கின் தேங்காய் எண்ணெய், 2 சேவிங் ரேசர் ஆகிய பொருட்கள் அடங்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *