பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர்கே.பி.ராமலிங்கம் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்…