Month: January 2024

கவியமுதம்-நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி-மதிப்புரை : நீதியரசி எஸ். விமலா

கவியமுதம்’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.மதிப்புரை : நீதியரசி எஸ். விமலா கவிதையின் தாக்கமும், நோக்கமும்மலர்களும் தேனைப் பெய்யும்மதுகரம் ஈர்த்தே உய்யும்அலர்கின்ற தாமரை தான்அணி பெறும்…

புத்தகம் போற்றுதும்’-நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி-மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி,

புத்தகம் போற்றுதும்’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.…

வெளிச்ச விதைகள் !-நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !-நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு

வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு 94440 40490. பெங்களூருத் தமிழ்ச்…

கவிச்சுவை!-நூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி,மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

கவிச்சுவை! நூல் ஆசிரியர் :கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், 93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை-625 003.பக்கம் 186.விலை…

மனிதர்கள் மிருகமாகலாமா ? கவிஞர் இரா .இரவி !

மனிதர்கள் மிருகமாகலாமா ? கவிஞர் இரா .இரவி ! கௌரவக் கொலையில் கௌரவம் இல்லைகொலைக்குப் பின் காற்றில் பறக்குது கௌரவம் ! உயிரினங்களில் உயர்வானது மனிதஇனம்உயிர்களைக் கொன்று…

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்;- தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே அருணாசல புரத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள்…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில்நிர்வாகிகள் கூட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டைஅருகே உள்ள கொட்டாகுளத்தில் உள்ள தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை…

பெங்களூரில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி

பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் கலந்து கொண்ட கோவை ஸ்டேபில்ஸ் பயிற்சி மைய மாணவ,மாணவிகள் 13 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்.. கோவை காளப்பட்டி டெக்…

ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு

கோவை சேரன் பார்மசி கல்லூரியில்,நவீன மருத்துவ உலகில் ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது… கோவை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் சேரன் பிசியோதெரபி,பார்மசி,மற்றும்…

ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் கடைபிடித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி…

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இரண்டு நாட்கள் கலாச்சார சுற்றுலா

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இரண்டு நாட்கள் கலாச்சார சுற்றுலா…. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக “வேர்களைத் தேடி”…

பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.ஜோ.லியோ. பழைய பெண்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்தமிழக அரசுக்கு கோரிக்கைதஞ்சாவூர், ஜன.7- தஞ்சை மருந்து வணிக பிரதிநிதிகள் சங்க அலுவலகக் கட்டிடத்தில் தொடக்க கல்வி…

வாசவி வித்யாலயா பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்

வாசவி வித்யாலயா பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்..! கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் வாசவி வித்யாலயா…

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !- கவிஞர் இரா .இரவி

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கை…

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள்-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை…

சிவகங்கையில் மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டி

சிவகங்கையில் துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. சிவகங்கை சேர்ந்த மாநில ஹாக்கி வீரர் ராஜேஷ்வரன் நினைவாக சிவகங்கை யங்…

ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.. காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்…

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்-கவிஞர் இரா .இரவி

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்கவிஞர் இரா .இரவி காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்…

சுற்றுச் சுழல்-கவிஞர் இரா .இரவி

கவிஞர் இரா .இரவிசுற்றுச் சுழல்முயன்றால் சாத்தியமேமரணமில்லாப் பெருவாழ்வுசுற்றுச் சுழல் பேணல் வீடு தெரு ஊர்சுத்தமானால்ஓடிவிடும் நோய்கள் தீமையின் உச்சம்மக்காத எச்சம்பாலித்தீன் (நெகிழி) உணர்ந்திடுகமரம் வெட்டமழை பொய்க்கும் கரும்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்- தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

கோயம்புத்தூர் விழா-ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

கோயம்புத்தூர் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸில் நடைபெறும் ஆர்ட் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி… கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக…

சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளிவிழா

கங்கை அமரன்,தலைவாசல் விஜய்,மற்றும் டாக்டர் ஏ.வி.அனூப் ஆகியோருக்கு சாந்திகிரிவெள்ளி விழாவில் விருது. செங்கல்பட்டு மாவட்டம்செய்யூர் தமிழகத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்யும் சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளிவிழா சிறப்பு…

காட்டு பன்றிக்கு வைத்த மின்சாரம் விவசாயி உடல் மீது பாய்ந்து பலி.

காட்டு பன்றிக்கு வைத்த மின்சாரம்விவசாயி உடல் மீது பாய்ந்து பலி. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அய்யாநல்லூர் சிதம்பரம் மகன் ரெத்தினகுமார் (வயது 48). விவசாயி.…

மூலக்குறிச்சி (சமயநல்லூர்) கிராமத்தில் பொங்கல் விழா

மூலக்குறிச்சி (சமயநல்லூர்) கிராமத்தில் மனிதநேயம் மன்றம் கலைமாமணி பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் சார்பில் பொங்கல் விழாநடத்தி புத்தாடை வழங்கினர்.

அரசு பள்ளியில் உலக பறவைகள் தினம்

அரசு பள்ளியில் உலக பறவைகள் தினம்… மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக பறவைகள் தினம் தலைமை ஆசிரியர்…

மேலூரில் தொழில் முனைவோர்கள் இல்லம் தேடி கல்வி ஊக்குவிப்பு முகாம்

மதுரை மேலூரில் தொழில் முனைவோர்கள் இல்லம் தேடி கல்வி ஊக்குவிப்பு முகாம். இல்லம் தேடிக் கல்வி தன்னாவலர்கள் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இல்லம் தேடி கல்வி ஊக்குவிப்பு…

பனை பாதுகாப்பு- அரசிதழில் வெளியிட வேண்டும்-பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பனை பாதுகாப்பு அரசிதழில் வெளியிட வேண்டும்பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னலூர் கீழச்சேத்தி பகுதியில் ஊராட்சி…

சீர்காழியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருந்து கண்டன ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில்…

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்21 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின்…

வாணியம்பாடியில் தமிழர் பண்பாட்டுத்திருவிழா

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் வாணியம்பாடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழர் பண்பாட்டுத்திருவிழா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு…

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கூட்டம்!

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் ராமக்காபேட்டையில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கூட்டம்! இன்ஸ்பெக்டர் மற்றும் ஆதி திராவிட…

கோவையின் பாரம்பரிய உணவுத் திருவிழா

கோவை மாபெரும் உணவுத் திருவிழா- துவக்கி வைத்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்.. கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.…

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு sabavadivelu@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிமேகலைப்…

படத்திற்கு ஹைக்கூ !- கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! வல்லவனுக்குதீக்குச்சியும் ஆயுதம் ! கண்டான் தமிழன்கலைவண்ணம் தீக்குச்சியிலும் ! எரியும் தீகீழ் இறங்கினால் அனைத்தும் சாம்பல் !…

ஏவுகணை மனிதன் !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி…

படிக்கப் புத்தகம் கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி

படிக்கும் வயதில் சிரமங்களை கருதாமல் தொடர்ந்து படியுங்கள் வங்கி மேலாளர் அறிவுரை தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து…

இல்லறம் இனிக்க!-நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ.இறையன்பு-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

இல்லறம் இனிக்க! நூல் ஆசிரியர் :முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! நேசம் பதிப்பகம், எண்…

விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம்

சத்தியமங்கலத்தில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கோட்டு…

எண்ணூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1 சார்பில் எண்ணூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைத்து துறைகள் சார்பில் எண்ணூர் வியாபாரிகள் சங்கம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது பொதுமக்களுக்கு…

புனிதபால் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திருவொற்றியூரில் 99 லட்சத்தில் 3 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புனிதபால் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார் கே.பி.சங்கர் எம் எல் ஏ…

கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் !-செல்வி இர. ஜெயப்பிரியங்கா !

பன்முகப் பார்வையில்;கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் !செல்வி இர. ஜெயப்பிரியங்கா !திண்டுக்கல். இன்றைய இயந்திரமயமான சூழலில் புதுக்கவிதையை விட தாம் கூற வந்த கருத்தை சுருங்கச் சொல்லி…

தொழிற்சங்க நிர்வாகிக்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

அமைப்பு சாரா தொழிற்சங்க கோவை மண்டலம் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிக்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார்…

துடியலூர் பகுதியில் வி.ஜி.பாராமெடிக்கல் நர்சிங் கல்லூரியின் விளையாட்டு தின விழா

கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் கல்லூரியின் விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.மருத்துமனையின் ஒரு…

ஆயிரம் ஹைக்கூ -கவிஞர் இரா.இரவி-ஒரு பார்வை-பொன்.குமார்

ஆயிரம் ஹைக்கூ -கவிஞர் இரா.இரவி–ஒரு பார்வை-பொன்.குமார் ஹைக்கூக் கவிதையைத் தமிழுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தவர் மகாகவிபாரதி. பின்னர் வளர்த்தவர்கள் பலர். பரப்பியவர்கள் சிலர். சிலரில் ஒருவர் கவிஞர்…

சென்னை புத்தகக் கண்காட்சியில் F 4 வானதி பதிப்பகம் அரங்கில் கவிஞர் இரா.இரவி எழுதிய நூல்கள் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் F 4 வானதி பதிப்பகம் அரங்கில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள கீழ்கண்ட கவிஞர் இரா.இரவி எழுதிய நூல்கள் கிடைக்கும். 12ஆயிரம் ஹைக்கூ –…

கூட்டு குடிநீர் திட்டத்தினை முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக துவக்கினார்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ரூபாய் 182.09 கோடி மதிப்பீட்டில் ஜோலார்பேட்டை. கந்திலி.திருப்பத்தூர்.மற்றும் நாட்றம்பள்ளி…

கீழ அமராவதி வெட்டாறு பாலத்தின் மேற்பரப்பில் தார் அட்டை ஓட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

வலங்கைமானை அடுத்த கீழ அமராவதி பகுதியில் உள்ள வெட்டாறு பாலத்தின் மேற்பரப்பில் தார் அட்டை ஓட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த…

அலங்காநல்லூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

அலங்காநல்லூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 49 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…

மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் டெக் காலா எக்ஸ்போ- 2024 கண்காட்சி

மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் டெக் காலா எக்ஸ்போ- 2024 கண்காட்சி…..முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்ரமணியன் பங்கேற்பு …. மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியில்…

க்ளிக்-2′-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

க்ளிக்-2′ புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : கி. முரளிதரன், தொடர்புக்கு :…