தென்காசி மாவட்டம் செங்கோட்டை
அருகே உள்ள கொட்டாகுளத்தில் உள்ள தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை புதிய நிர்வாகிகள் நியமித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், கொட்டாகுளம் நாடார் உறவின் முறை நிர்வாகிகள் சண்முகராஜ் மாரியப்பன் வள்ளிநாயகம் கணேசன் சுவாமிதாஸ் அருள்செல்வம் ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் ஆகியோர் திருவுருவ படத்திமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
முடிவில் பொருளாளர் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்