“வாழ்த்து” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறினார்.

உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மனோகரன், சினிமா மக்கள் தொடர்பாளர் பாலா, அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *