மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராம தூய்மை பணியாளர்கள் நீதி கேட்கும்
பொது விசாரணை

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராம தூய்மை பணியாளர்கள் நீதி கேட்கும்
பொது விசாரணை நடந்தது.

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு மதிப்பிரியங்கா அனைவரையும் வரவேற்று பேசினார்.

மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் வழக்கறிஞர் சகாய பிலோமின்ராஜ் பொது விசாரணையின் நீக்கம் குறித்து பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், தலைமை தாங்கி பேசினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கே. கே.சாமி , கருணாநிதி,
மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு வழக்கறிஞர் ஸ்டாலின்,நடுவர்கள் குழு ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் சக்கையன்
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் இஸ்ரேல் , அரசு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய மனநல ஆலோசகர், உறுப்பினர் கல்யாணந்தி,இறையியல் கல்லூரி முதல்வர் மார்கிரேட் கலைச்செல்வி,
நெல்லை வான்முகில் மையம் இயக்குநர்
வழக்கறிஞர் பிரிட்டோ,திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகஉதவி பேராசிரியர் இராமஜெயம் ஆகியோர் நடுவர்குழுவில் நடத்திய
பொது விசாரணையில் 25 தொழிலாளர்களின் வழக்குகள்பதிவு செய்து, பரிந்துரைக்கப்பட்டது.
மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு முத்துக்குமார்நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *