பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணைத் தலைவர் தியாக. பழனிசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்,சுதா மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.