திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார்.
நிகழ்வில் சிபிஐ நகர செயலாளர் பி.ராதா, இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் லெனின், ஒன்றிய செயலாளர் சுதாகர், துணைத் தலைவர்கள் லெனின் ராஜ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
