விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் போதைப் பொருட்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செஞ்சி நகர பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

ஆர்ப்பாட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமை ஆரணி பாராளுமன்ற இணை அமைப்பாளர் எம் எஸ் ராஜேந்திரன் முன்னிலை செஞ்சி தொகுதி அமைப்பாளர் வி பி என் கோபிநாத் மாவட்ட துணை தலைவர். ஜி அன்பழகன் மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் மேகலா ஜெயின் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ஞானமணி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் தொழிற்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஆர் எஸ் சரவணன் ஐடி பிரிவு கோட்ட பொறுப்பாளர் பி ஸ்ரீ ரங்கன் ஐடி பிரிவு மாவட்ட தலைவர் சத்தியசீலன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவுமாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் ரமேஷ் கஜேந்திரன் கே சரவணன் தாமரைச்செல்வன் முனுசாமி அருள் முருகன் மதன்லால் அஜித்குமார் கண்ணகி வாசுதேவன் சிவப்பிரகாசம் சேகர் செந்தில் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *