Month: August 2024

சுவாமிமலை வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு

செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே சுவாமிமலை வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு தர கோரி கோட்டாட்சியரிடம் மனு.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுவாமிமலை…

தேனியில் சலவை தொழிலாளர்கள் அவர்கள் வணங்கும் அருள்மிகு அழகர்சாமி கோவில் திருவிழாவை ஒட்டி கோவில் நிர்வாகி பாண்டியிடம் தேனி அல்லிநகரம் 5வது வார்டு அண்ணா திமுக நகர்மன்ற…

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததில் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவரின் படகு கடலுக்குள் மூழ்கியதுஇந்த படகில் பயணம் செய்த இராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு மீனவர்களும் கடலுக்குள் மூழ்கினர்…

ஒரகடம் அருகே பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் அடிதடி என அடிக்கடி குற்ற வழக்குகள் தொடர்புடைய ஏலக்காய் மங்கலம் பகுதியை சேர்ந்த சக்தி…

மூலனூர் ஒழுங்குமுறை பருத்தி விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது

மூலனூர் ஒழுங்குமுறை பருத்தி விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பருத்தி கொள்முதல்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு.மாநில பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து பாதுகாப்பு…

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரின்கணவர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

பொள்ளாச்சிதி.மு.க. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்…

கம்பம் அருகே உலக தாய்ப்பால் தினம்

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் அரசு ஆரம்ப கள்ளர் பள்ளியில் ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை உலக தாய்ப்பால் தினம் கை குழந்தைகள் உள்ள தாய்மார்களுடன் கொண்டாடப்பட்டது. நிகழ்வில்…

கைலாசபட்டி அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள பிரசித்தி பெற்றஅருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில். ஆடி மாதம் 01/8 /24 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6…

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்ததை கண்டித்து விருதாச்சலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரயைில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பறெ்ரது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி ராகுல்காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதற்க்கு பாஜக அரசின் அனுராக் தாகூர் தலைவர்…

பாபநாசத்தில் ஆடிமாத கருப்புசாமி மதுரைவீரன் முளைப்பாரி ஊர்வலம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஆடிமாத கருப்புசாமி மதுரைவீரன் முளைப்பாரி ஊர்வலம்-திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம்…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பெரியார் நகர்…

செங்கோட்டை நகரசபை கூட்டத்தில்வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

செங்கோட்டை. செங்கோட்டையில் நகர சபை கூட்டம் நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடந்தது.நகர் மன்றத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் (பொ) சுமா முன்னிலை வகித்தனர்.…

பழனி மலை கோவில் படிப்பாதையில் இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பழனி மலை கோவில் படிப்பாதையில் உள்ள மடங்களில் சில கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது படிப்பாதையில் தங்கம்மாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை அகற்ற…

கோவையில் டைட்டன் நிறுவனத்தின் அதிநவீன லீப் சென்டர் துவக்கம்

இந்தியாவின் முன்னணி சில்லறைவர்த்தக நிறுவனமான டைட்டன், கோயம்புத்தூரில் தனது புதிய அதிநவீன ‘லீப் சென்டர்’ எனும் பயிற்சி மையத்தை திறந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம்…

கோவையில் இருந்து வயநாட்டிற்கு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ப்ரீசர் பெட்டிகள் அனுப்பி வைப்பு

கோவையில் இருந்து வயநாட்டிற்கு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ப்ரீசர் பெட்டிகள் அனுப்பி வைப்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளில் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் கோவையில் இருந்து…

சமத்துவபுரத்தில் ரூ.11.97லட்சம் மதிப்பில் கட்டியுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, செம்பராய நல்லூர் சமத்துவபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய…

செம்பராயநல்லூர் சமத்துவபுரத்தில் ரூ.11.97லட்சம் மதிப்பில் கட்டியுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, செம்பராய நல்லூர் சமத்துவபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய…

பாலமேட்டில் விநாயகர் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகவிழாயோட்டி கோவில்…

விளையாட்டின் மூலமும் உயர்ந்த இலக்கை அடையலாம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசுகையில், விளையாட்டு உங்களை உற்சாகப்படுத்தும், தன்னம்பிக்கை வளர்க்கும் .…

கடையநல்லூர் அரசு பள்ளிஉதவி தலைமை ஆசிரியர் கண்கள் தானம்

தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் சொக்கம்பட்டி சி.எஸ்.சங்கர நாராயணன் கடந்த 19.07.2024 அன்று காலமான நிலையில் அவரது…

தென்காசி சிஎம்எஸ் பள்ளியில்புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் பயிற்சி

தென்காசி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதென்காசி – வட்டார வளமையம்புதிய பாரத எழுத்தறிவு திட்டம்தன்னார்வலர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தென்காசி வட்டார வளமையம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வலர்…

சங்கரன்கோவிலில் 5 லட்ச ரூபாய் காசோலையை தவறவிட்டவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர்சிதம்பரம். இவர் வாசுதேவநல்லூர் மற்றும் குருவிகுளம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக…

திண்டுக்கல் மாநகராட்சி காந்தி காய்கறி சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திண்டுக்கல் மாநகராட்சி காந்தி காய்கறி சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு பி பிரிவு கடைகளை இரண்டரை ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை…

பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான (Logo) வெளியீட்டு நிகழ்ச்சி

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான (Logo) வெளியிட்டார்.உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும்…

வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவது கம்பம் ஆனந்தம் பட்டு மஹால்

தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் கம்பம் ஆனந்தம் பட்டு மஹால் வணிக நிறுவனம் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம…

ராஜபாளையத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டி

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற குழந்தைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாநில அளவில்…

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

ராஜபாளையத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய…

வலங்கைமானில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்…

எச்.டி.எப்.சி வங்கி சார்பாக வணிக வெற்றிக்கான படிகள் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் வங்கி சார்ந்த திட்டங்களை தெரிந்து கொள்ளும் விதமாக எச்.டி.எப்.சி வங்கி சார்பாக வணிக வெற்றிக்கான படிகள் எனும்…

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தமிழக அரசின் மருத்துவத்துறை , வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட 18 துறைகளில் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது மக்களுடன்…

அரியலூர் அருகே வினோதமான அம்மன் கோவில் திருவிழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பொட்டக்கொல்லை தத்தனூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழா…

மைலாப்பூர் பகுதியில் முறையான குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில்

குட்டத்துபட்டி ஊராட்சி ஒன்றியம் மைலாப்பூர் பகுதியில் முறையான குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் குட்டத்துபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட…