கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வால்பாறை 21 வது நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் அதைத்தொடர்ந்து கோவை மேயர் கல்பனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் அப்போது வால்பாறை திட்டக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள உமா மகேஸ்வரியின் பணி சிறக்க மேயர் வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வின் போது வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி, ஸ்டான் மோர் சுரேஷ், ராதாகிருஷ்ணன்,ஜோதி மற்றும் பலர் உடனிருந்தனர்