காமராஜர் பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *