வாழ்த்து” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நல்லாசிரியர் விருது பெற்ற ஜான் பெலிக்ஸ், திரைத்துறை மோகன் தென்னரசு, விருதுநகர் அமல்ராணி காரைக்குடி ரிஸ்வானா பேகம், திருமங்கலம் தீன்யாத், நடிகர் ஏஜென்ட் மாஸ் மணி, மதுரை வனிதா, மற்றும் பலர் இணைந்து பூங்கொடி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிவாஜி அவர்களையும் இயக்குனர் பால்பாண்டி அவர்களையும் வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *