சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இதற்காக அரும்பாடுபட்ட விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாகவும் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி ஒன்றிய பாஜக சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் எம் எஸ் ராஜேந்திரன் மாவட்ட பொதுச் செயலாளர் கே பாண்டியன் செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்கராமு மாவட்ட துணை தலைவர் என் ஏ ஏழுமலை மாவட்ட துணை தலைவர் தொழில் பிரிவு ஆர் எஸ் சரவணன் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் ஐடி பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீ ரங்கன் ஐடி பிரிவு மாவட்ட தலைவர் சத்தியசீலன் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி பொதுச் செயலாளர் ஞானமணி ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன் ஒன்றிய துணைத் தலைவர் தாமரைச்செல்வன் அருள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே முருகன் கே மதன்லால் கபூர் இளைஞர் அணி பொதுச் செயலாளர் விஜய் ஐடி பிரிவு துணைத் தலைவர் கௌசிகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *