சந்திப்பு” இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகை திண்டுக்கல் தனம் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து பல வருடங்களுக்கு பின் சந்தித்து கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார்கள். (இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் இரண்டு திரைப்படத்திலும் ஜெ.விக்டர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *