போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் உள்ள பசும்பொன் தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் பி ராஜபாண்டி யன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் போடி நகர தலைவர் சித்ரா தேவி தண்டபாணி மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி பாஜக நகர பொதுச்செயலாளர் எஸ் மணிகண்டன் உள்ளிட்ட நகர பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
