கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பசும்பொன் தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் எம் வேல் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்
