கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அதிமுக முன்னால் கிளை செயலாளர் பாலகுமார் மற்றும் மாற்று கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் பிரசாந்த் குமார் சஞ்சய், சூரியா, குகன் ஹேமந்த் மற்றும் சசிதரண் ஆகியோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்,MLA அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக பணியாற்றிட இணைத்து கொண்டார், அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கழக நிர்வாகிகள்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *