கோவை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது பிறந்தநாள் மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில் அவருடையது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இவ்விழாவில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் நிறுவனத் தலைவர் திருக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
