பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சோழ தேவன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவரும், மற்றும் சோழர் கலை மன்ற தலைவருமான ஏ கே ஆர். ரவிச்சந்தர், காவேரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ், ஆர் வி ஆர் செந்தில் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்கள். இந்நிகழ்வில் பட்டாசு வெடித்து தேவரை வாழ்த்தி முழக்கமிட்டார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *