செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் 23 ஏ கொளத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசபக்தி
பாடல் பாடி அசத்தினர்.

கொளத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி
2023.2024ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி
பட்டதாரி ஆசிரியர் ஹேமகுமார். சந்திரசேகர், தற்காலிக ஆசிரியர் செங்கேணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்
சிறப்பு விருந்தினர்களாக சித்தாமூர் ஒன்றிய குழு உறுப்பினர். குப்பன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி செல்வி செல்லப்பன்,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அன்பு வள்ளி, முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன். தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் சக்தி,(எ)ஸ்டீபன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேசிய சமூகநல செங்கல்பட்டு மாவட்டம் குழு உறுப்பினர்கள் கிராம
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *