கிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் கீழ்குப்பம் ஊராட்சி துறையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 9.35 லட்சம் மதிப்பிற்கு சிமெண்ட் சாலை.அமைக்க கே.பி. எம் .சதீஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியை கீழ்குப்பம் மு.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்தார்
இதில் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஒன்றிய குழு பெரும் தலைவர் பையூர் ரவி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ். பிரபாகரன் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி விவசாய அணி ஒன்றிய செயலாளர் கணேசன் மீனவரணி ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் ஒன்றிய அவைத் தலைவர் வடிவேலன் ஒன்றிய கழக பொருளாளர் ராமன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன், துரை சங்கர்,ராசு,வீரப்பன், சின்னசாமி, ராஜப்பன், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர் பகுதியில் உள்ள மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஒன்றி குழு தலைவர் பையூர் பி.இரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்