புதுவை பாக்கு முடையான்பேட் இதயா மகளிர் கல்லூரியில் NSS – சிறப்பு பயிற்சி முகாம் 7 நாட்கள் நடைபெறுகிறது.இதன் தொடக்க விழா 25-03-2024 அன்று கல்லூரி முதல்வர் பாத்திமா அவர்கள் தலைமையில் புதுவை NSS திட்ட அதிகாரி திரு.சதிஷ் குமார் அவர்கள் முன்னிலையில் அருள்சகோதரி சமூக ஆர்வளர் குழந்தை தெரேசா, இராஜயோக ஆசிரியர் கவிதா, முனைவர், புபேஷ்குப்தா, பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.


முதல் நாள் நிகழ்வில் பாரத வளர்ச்சியில் இளைஞர் பங்கு குறித்தும், முனைவர் அலமேலு அவர்கள், உரையாற்றினார், போதையால் ஏற்படும் தீமைகள் மற்றும் பனை மரம் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாக்கிறது என்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் விளக்கினார். நிகழ்வில் டோண்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா, விலங்குகள் காப்பாளர் சமூகன் சரவணன், சிறு சேமிப்பு நிதி ஆலோசகர் பிரசாந்த், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மாணவன் ஜெயசீலன், ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி NSS திட்ட அலுவலர்கள் திருமதி,கண்ணகி, திருமதி , கலைமதி ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் 100 Nss மாணவிகள் பங்கு பெற்றனர்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *