நீலகிாி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட பவானிசாகா் சட்டமன்ற தொகுதி புஞ்சை புளியம்பட்டி நகர பகுதியில் நீலகிாி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதாித்து தீவர பிர்சசாரம் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் மேற்கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
அருகில் எம்எல்ஏ பண்ணாாி ,முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன், நகர செயலாளர் ஜி.கே. மூர்த்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.ஏ. பழனிச்சாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் சோமசுந்தரம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.