அன்னதானம்” சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் திரும்பி மலைக்கு செல்லும் போது கிரீன் ஃபிட்னஸ் சார்பில் சையது ஆரீப் குடும்பத்தில் உள்ளவர்கள் இணைந்து இனிப்புகள், காளான் பிரியாணி, தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள்.

விழாவில் சாபுதீன், கஃபீல், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், சமூக சேவகர் ஸ்ரீமான் சரவணன், நடனபுயல் வெரைட்டி பாலா, குமரேசன், பறவை சிவாஜி மணி, நடிகை ப்ரியா, சங்கிதா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *