கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பாலே பள்ளி ஊராட்சி100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஆய்வு செய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயூ திட்ட ஒருங்கிணைப்பாளர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மற்றும் பாலைப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி ஆகியோர் உடன் இருந்தனர்