தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா ஈஸ்வரன் தலைமை வகித்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்