புதுச்சேரி காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த 12-பயனாளிகளுக்கு ரூபாய் 18-இலட்சம் 80-ஆயிரம் மதிப்பிலான இரண்டாம் மற்றும் மூன்றாவது தவணைக்கான அடையாள அட்டையினை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் வழங்கினார்.இந்த நிகழ்வில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் .சுதர்சன், இளநிலை பொறியாளர் கோபி மற்றும் மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்..!