வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…