முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக கருதப்படுவது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில். கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமிமலை கோவில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் அக்டோபர் மாதம்.5ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமையான மாலை 6.00 மணிக்கு 1108 பக்தர்களை கொண்டு கந்த சஷ்டி கூட்டு பாராயணம் நடைபெற உள்ளது.