போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை யொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஸ்ரீனிவாச பெருமாளை மனம் உருக வேண்டி தரிசனம் செய்து பெருமாள் அருள் பெற்று சென்றனர்.