சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர பாலகிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி பெரியாரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் போது சட்ட உரிமைகள் கழகத்தின் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சுசீந்திரகுமார் மகேஷ்வர் ராஜ் மாநில செயலாளர் டாக்டர் பாஸ்கர் துணை செயலாளர் தமிழ் என்கிற செந்தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி ஜெயப்பிரியா ஃப்ரீ டா இளைஞரணி பொறுப்பாளர் சபரி ஹரிதாஸ் மாநிலத் தலைவர் தந்தை பிரியன் விழாவில் இருந்து சிறப்பித்தார்கள்.
