போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் இந்தியாவின் பிரபல புத்தக நிறுவனமான ஜோஹோஸ் நிறுவனத்தரால் கடந்த ஐந்து நாட்களாக சி.பி.ஏ. கல்லூரிகளாக லேப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிக்கு கல்லூரியின் கௌரவத் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் மற்றும் தலைவர் எஸ் இராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

உப தலைவர் எஸ்.வி.எஸ்.ஞானவேல் கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் பேசும்போது இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் டிஜிட்டல் கணக்கியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திறன்களை கற்றுக்கொள்ளும் அவசியத்தை மாணாக்கர்களுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோஹோஸ் புத்தக நிறுவனத்தின் finance partner GoBisz solution solution ஹரி மற்றும் Lead Training institute programme zoho Finance zoho books சுசில் எம்ராவணி கலந்து கொண்டு பேசும்போது மாணவர்கள் இன்றைய டிஜிட்டல் மயாமக்கலில் கணக்கியலின் எதிர்கால பங்களிப்பு தெளிவாக மாணவர்களுக்கு புரியுமாறு விளக்கி பேசினார். இந்த பயிற்சியில் பங்கேற்ற 48 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து கல்லூரி மாணவர்கள் பேசும்போது ஆன்லைன் கணக்கியல் ஜி.எஸ்.டி.இணக்கம் பில் தயாரித்தல் நிதி அறிக்கைகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தங்களுக்கு கிடைத்த அனுபவம் மிகவும் எங்களின் எதிர்காலம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பெருமிதம் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை கல்லூரி வேலைவாய்ப்பு மைய உதவி ஒருங்கிணைப்பாளர் கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் எஸ்.டேனியல் நன்றி உரையாற்றினார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஜ.ஏ.எஸ். பயிற்சி மைய உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *