அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரசார் நடத்தினார்கள் மகாத்மா காந்தி பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே நடந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ சங்கர் தலைமை தாங்கினார் நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவகுமார் துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர்கள் அரியலூர் எல்ஐசி கர்ணன் திருநாவுக்கரசு பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் பாலகிருஷ்ணன் கங்காதுரை மாவட்ட துணை தலைவர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி கலைச்செல்வன் ராகவன் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் ஊடகப்பிரிவு ராஜி இளைஞர் காங்கிரஸ் ஜான்பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களிடம் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து வாங்கப்பட்டது பொதுமக்கள் வியாபாரிகள் ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர்