பன்னிரண்டாயிரம் பேரை,பணி நிரந்தரம் செய்ய பணிப்பாதுகாப்பு வழங்க,முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்
முதல்வர் ஸ்டாலினே பகுதிநேர ஆசிரியர்களின்பணி நிரந்தரத்திற்கு பொறுப்பு : 12 ஆயிரம் பேர் நான்கு ஆண்டாக காத்திருப்பு : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்…