தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா் பொன்மலா் மனுவேல்ராஜ் அவா்களின் இல்லத்திருமண விழாவில் மணமகள் இவாஞ்சலின் பொன்மலர் . மணமகன் ஐவன் பால்ஜேசுதாஸ் இவ்மணமக்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளாரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அவருடன் இரா.ஹென்றி. பிரபாகரன்,சுதாகர்,சின்னத்துரை .உட்பட பலா் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *