தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம்
சுப்பையாபுரம் ஊராட்சி, அருணாசலபுரம் பேருந்து நிலையம் அருகில். திராவிட மாடல் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் தெற்குஒன்றிய செயலாளர்மு.செல்லத்துரை தலைமையில் வெகுவிமர்சியாக நடைப்பெற்றது

திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், தொழிலதிபர் மணிகண்டன், மாரித்துரை, சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் கலாகண்ணன்,பாண்டி (எ) சாமியா, முத்துபாண்டியன், மாடசாமி, பக்கிரி, இன்னாசி – வேனுச்சாமி தங்கம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளை செயலாளரபாண்டித்துரை வரவேற்று பேசினார்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ழகறிஞர்பொ.சிவபத்மநாதன் .திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் விளக்கி பேசினார்.

இராமநாதபுரம் முன்னாள் மாவட்ட கழக செயலாளரும்
மாநில பேச்சாளருமானசுப.த.திவாகரன்,ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர்எம்.திவ்யா மணிகண்டன், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்அதனையடுத்து 600 நபருக்கு நலத்திட் உதவிகளை ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன், தொழில் அதிபர் மணிகண்டன், ஆகியோர் வழங்கினர்கள்இதற்கு முன்னதாகதெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மாநாதன்,மாநில பேச்சாளர் சுப.த.திவாகரன் ஆகியோருக்கு பிரம்மண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் மணிமாறன்,
உறுப்பினர் சேர்க்கை ஆலங்குளம் பொறுப்பாளர் காசிதர்மத்துரை, முகையதீன்கனி ,
இளைஞர் அணி நிர்வாகி ரெட்டியார்பட்டி லெட்சுமணன்,
ஒன்றிய கவுன்சிலர்,முருகேஸ்வரி பாலகுமார், புதூர் ராஜா, வெண்ணிலிங்கபுரம் சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள்
செல்வி மணிமாறன், மீனாசுப்பிரமணியன், நெட்டூர்
துணைதலைவர் சிவசுப்பிரமணியன்,செயலாளர்கள் நெட்டு கணேசன், முத்தையாத்தேவர், சரவணன், வெள்ளத்துரை, முத்துபாண்டி, மாடசாமி, சுப்பையாபுரம் இசக்கி துரை, காளிதாஸ், செல்லையா, செல்வன், ஆறுமுகம், கிருஷ்ணன், போஸ், காசி, துரைச்சி, பகவதி, தங்கப்பாண்டி, முருகேஷ், செந்தூரப்பாண்டியன்வெள்ளத்துரை, பாக்கியசாமி, பாக்கியவதிபாண்டி கருணாநிதி,மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் வெள்ளத்துரை நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *