போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக ரத்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் – சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலசந்தர் – சேலம் மாநகராட்சி ஆணையாராக நியமிக்கப்பட்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *