மதுரை மாவட்டகல்லூரி ஆசிரியர் நலச் சங்க மதுரை மாவட்ட தேர்தல் நடைபெற்றது . தேர்தல் ஆணையராக தேனி மாவட்ட நாகராஜன், துணை ஆணையராக தேனி மாவட்ட சவுக்கத் அலி ஆகியோர் செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.

நடைபெற்ற மாவட்ட தேர்தலில் மாவட்ட தலைவராக தமிழரசன், துணைத்தலைவர்களாகபழனிராஜ்,சின்னபாண்டி,தர்மபாண்டியன்,மல்லிகா ஆகியோரும், மாவட்ட செயலராக சாலமோன், இணைச் செயலாளராக வெங்கடசாமி,பாக்கியராஜ், பாலகிருஷ்ணன,சந்திரமதி ஆகியோரும், மாநில பொது குழு உறுப்பினர்களாக ஜெயபிரகாஷ்,ராமசாமிஆகியோரு்ம், மாநில செயற்குழு உறுப்பினராக முருகேசன் அவர்களும் ஏக மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தேர்தலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *