இரத்த தான தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சர்வதேச இரத்த தான தினத்தை முன்னிட்டு சிறு வயதில் இருந்தே பல முறை இரத்த தானம் செய்த குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகையுமான மோகனப்ரியா, ஸ்வேதா இணைந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்கள். உடன் வசனகர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஜெ.பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *