ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றியம் ஏதா நெமிலி கிராமத்தில் பல்வேறு கட்சிகள் சார்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வல்லம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 36 பேர் கட்சியில் இருந்து விலகி விழுப்புரம் வடக்கு பாஜக மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்

இதில் பாஜகவின் அரசு தொடர்புக்கு பிரிவு மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாதார பிரிவு துணைத் தலைவர் ரமேஷ் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வேலு மரக்காணம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பஞ்சாபி ரேம் மற்றும் ரகு வெங்கடேசன், மனோகர் சங்கர் உள்பட பலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *