ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நகர மன்ற சாதாரண கூட்டம் திருவாரூர் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது

நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகராட்சி ஆணையர் பொறுப்பு நாராயணன் மேலாளர் முத்துக்குமார் பொறியாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் மேலும் கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை விரிவு படுத்திய முதலமைச்சரவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன கூட்ட நிகழ்வின்போது இருபால் நகர மன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டு பகுதியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் இரா சங்கர் எஸ் என் அசோகன் வாரை பிரகாஷ் வரதராஜன் ரஜினி சின்னா அன்வர் மூர்த்தி மலர்விழி கலியபெருமாள் ஆசை மணி ராமு சசிகலா சித்தி விநாயகம் விஜயலட்சுமி சங்கர் ஷகிலா பானு உள்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *