வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, பிரேம்ஜி இணைந்து நடிகர் சரத்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கூறினார்கள்.