சந்திப்பு” வெற்றி பட இயக்குனர் விருமாண்டி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். உடன் நடிகர் அப்பா பாலாஜி, மகேந்திரன், மலையாண்டி உள்ளனர்.